Cancion : Adi Vaadi Artista : Ghibran Album : Magalir Mattum (Original Motion Picture Soundtrack) Url : https://www.letras10.co/letra-adi-vaadi-de-ghibran அடி வாடி திமிரா புலி ஓட்டம் மொரமா நம்ம வாழ்க்க பயமா பயமா…… ஒரு கோடி செறகா நம்ம பாத தெறிஞ்சா இந்த பூமி தகுமா தகுமா……… ஆ வாதாட ஊருக்குச் சொல்லித்தந்தாளா வேதத்த தூரத்தில் ஒத்தி வச்சாளா காத்தோட வானத்தக்கட்டிவிட்டாளா வலியும் வலியும் அணலா புனலா இவளா…… காலத்த மணிக்கட்டில் கட்டிவச்சாளா ஞாயத்த தல பொட்டில் தட்டிச்சொன்னாளா சாயந்தான் வெளுத்து உண்மை கண்டாளா வெய்யிலோ குளிரோ மழையோ குடையோ இவளோ………… நெறுப்புக்குப் பறந்திட தூரம் ஏதம்மா உறவுக்குப் பஞ்சம் ஏதம்மா…… பறவைக்குப் பறந்திட எல்லை ஏதம்மா கிளியா குயிலா பருந்தா பறப்போம் வா…… (அடிவ வாடி) ஆ ஆணும் பொண்ணும் ஆட்டம் போட அண்டம் இது ஆப்பிள் தோட்டம் ஒன்னுக்கொன்னு அடிமைகள் இல்ல காட்டு யாணைக் கூட்; டம் போல கொண்டாட்டம் போடுவோமே வாழ்க்க ஒரு செங்கறும்புச்சோலை சிறு உச்சிக்குழுவெல்லாம் அட நம்ம உறவம்மா பழுத்தெரிக்க சிரிச்சாலே அது நம்ம சனமம்மா உலகத்த சுத்துவோம் ஒரு கப்பல் ஏறம்மா கரை இல்லா கடலுக்கு நங்கூறம் ஏனம்மா வாழ்வுன்னா ஒரு சொட்டு மிச்சம் வைக்கவா காத்தாடி நூளாட்டம் கட்டி வைக்கவா அடிவ hடி திமிரா புலி ஓட்டம் ஒரமா நம்ம வாழ்க்க பயமா வரமா…………. ஒரு கோடி சிறகா நம்ம பார்வ பிரிஞ்சா இந்த பூமி தகுமா தகுமா………... ========================== Letra descargada de Letras10.co ==========================