Cancion : Annul Maelae Artista : Harris Jayaraj Album : Vaaranam Aayiram (Original Motion Picture Soundtrack) Url : https://www.letras10.co/letra-annul-maelae-de-harris-jayaraj அணல் மேலே பனி துளி, அலைபாயும் ஒரு கிளி மரம் தேடும் மழை துளி, இவைதானே இவள் இனி இமை இரண்டும் தனி தனி, உறக்கங்கள் உரை பனி எதற்காக தடை இனி அணல் மேலே பனி துளி, அலைபாயும் ஒரு கிளி மரம் தேடும் மழை துளி, இவைதானே இவள் இனி இமை இரண்டும் தனி தனி, உறக்கங்கள் உரை பனி எதற்காக தடை இனி எந்த காற்றின் அலாவலில் மலர் இதழ்கள் விரிந்திடுமோ எந்த தேவ வினாடியில் மன அறைகள் திறந்திடுமோ ஒரு சிறுவலி இருந்ததுவே இதயத்திலே இதயத்திலே. உன திருவிழி தடவியதால் அமிழ்த்துவிட்டேன் மயக்கத்திலே. உதிரட்டுமே உடலின் திரை அது தான் இனி நிலாவின் கரை கரை அணல் மேலே பனி துளி, அலைபாயும் ஒரு கிளி மரம் தேடும் மழை துளி, இவைதானே இவள் இனி இமை இரண்டும் தனி தனி, உறக்கங்கள் உரை பனி எதற்காக தடை இனி சந்திதோமே கனாக்களில் சிலமுறையா பலமுறையா அந்தி வானில் உலாவினோம் அது உனக்கு நினைவில்லையா இரு கரைகளை உடைத்திடவே பெருகிடுமா கடல் அலையே இரு இரு உயிர் தத்தளிக்கையில் வழி சொல்லுமா கலங்கரையே உனதலைகள் என்னை அடிக்க கரை சேர்வதும் கனாவில் நிகழ்ந்திட. அணல் மேலே பனி துளி, அலைபாயும் ஒரு கிளி மரம் தேடும் மழை துளி, இவைதானே இவள் இனி இமை இரண்டும் தனி தனி, உறக்கங்கள் உரை பனி எதற்காக தடை இனி. ========================== Letra descargada de Letras10.co ==========================