Letra Visiri de Darbuka Siva

Letra de Visiri

Darbuka Siva


Visiri
Darbuka Siva
(0 votos)
எதுவரை போகலாம்? என்று நீ
சொல்ல வேண்டும் என்றுதான்
விடாமல் கேட்கிறேன்...
தேன் முத்தங்கள் மட்டுமே போதும் என்று சொல்வதால்...
தொடாமல் போகிறேன்...

யார்யாரோ கனாக்களில்...
நாளும் நீ சென்று உலாவுகின்றவள்!
நீ காணும் கனாக்களில் வரும்
ஓர் ஆண் என்றால் நான்தான் என்னாளிலும்.!

பூங்காற்றே நீ வீசாதே.!
ஓ.ஓ.ஓ.
பூங்காற்றே நீ வீசாதே.!
நான் தான் இங்கே விசிறி.!
என் வீட்டில் நீ நிற்கின்றாய்.!
அதை நம்பாமல் என்னைக் கிள்ளிக் கொண்டேன்


Comparte Visiri! con tus amigos.


Que tal te parece Visiri de Darbuka Siva?
Pesima
Mala
Regular
Buena
Excelente